Batticaloa

Batticaloa

Kavalan

Kavalan

sura movie

Batti Town

Batti Town

tamilan

ennatha solla

Visiters

Video Song

Freitag, 23. November 2012

தனியாக இருக்கும் போது மாரடைப்பு வந்தால் உங்களை நீங்களே எப்படி காப்பாற்றிக்கொள்வது


வழக்கம் போல் அலுவலகப் பணிகளை முடித்து விட்டு வீட்டிற்கு தனியாக சென்று கொண்டிருக்கிறீர்கள் . அலுவலகத்தில் வேலை பளுவின் காரணமாக, மற்றும் இதர சில
பிரச்சனைகள் காரணமாக உங்கள் மனம் மிகவும் அழுத்தத்துடன் உள்ளது,நீங்கள் மிகவும் படபடப்பாகவும்,தொய்வாகவும் உள்ளீர்கள் ,திடீரென்று உங்கள் இதயத்தில் அதிக வலி ஏற்படுவதை உணர்கிறீர்கள்,
அந்த வலியானது மேல் கை முதல் தோள்பட்டை வரை பரவுவதை உணருகிறீர்கள் , உங்கள் வீட்டில் இருந்து மருத்துவமனை ஒரு ஐந்து மைல் தூரத்தில் இருப்பதாக வைத்துக்கொள்வோம், ஆனால் உங்களால் அந்த ஐந்து மையில் தூரத்தை கடக்க முடியாது என உங்கள் மூளை உங்களுக்கு சொல்கிறது இந்த நேரத்தில் நம் உயிரை நாமே காக்க என்ன செய்யலாம் ??
துரதிஷ்ட வசமாக மாரடைப்பு ஏற்படும் போதெல்லாம் இறப்பவர்கள் அதிகமாக தனியாக இருந்திருப்பவராக உள்ளனர் ! உங்கள் இதயம் தாறுமாறாக துடிக்கிறது..நீங்கள் சுயநினைவை இழக்க வெறும் 10 நொடிகள் தான் உள்ளது. இப்போது நீங்கள் செய்ய வேண்டியது தொடர்ச்சியாக மிக ஆக்ரோஷமாக இரும வேண்டும், ஒவ்வொரு முறை இருமுவதர்க்கு முன்னரும் மூச்சை இழுத்து விட வேண்டும் , இருமல் மிக ஆழமானதாக இருக்க வேண்டும்
இருதயம் இயல்பு நிலை திரும்பும் வரையிலோ அல்லது வேறொருவர் உதவிக்கு வரும் வரையிலோ ஒவ்வொரு இரண்டு நொடிக்கும் மூச்சை இழுத்து விட்டு இருமிக்கொண்டே இருக்க வேண்டும். மூச்சை இழுத்து விடுவதினால் நுரை ஈரலுக்கு ஆச்சிஜன் சீராக செல்ல வழி வகுக்கிறது ,இருமுவதால் இருதயம் நிற்பதில் இருந்து தொடர்ச்சியாக துடித்துக்கொண்டே இருக்க உதவும், இதனால் ரத்தஓட்டம் சீரடையும்.
இருமுவதால் ஏற்படும் அதிர்வினால் இதயம் சீராக துடிக்கும்..பின்னர் இருதயம் சீரடைந்ததும் அருகில் உள்ள மருத்துவமனைக்கு செல்லலாம்..இந்த தகவலை குறைந்தது உங்களின் பத்து நண்பர்களுக்காவது பகிருங்கள்..தேவை இல்லாத விசயங்களையும்,ஜோக்குகளையும் பகிர்வோர் , உயிரை காக்கும் இது போன்ற விசயங்களையும் பகிருங்கள் ….
Freitag, 7. September 2012

செப்.12ஆம் திகதி வெளியாகிறது அப்பிளின் iPhone 5


கைப்பேசி பாவனையாளர்களின் பலத்த எதிர்பார்ப்புக்களின் மத்தியில் வித்தியாசமானதும், அதிநவீன தொழில்நுட்பங்களுடனும் உருவாக்கப்பட்டுள்ள அப்பிளின் iPhone 5 இனை அறிமுகப்படுத்தும் திகதியினை அப்பிள் நிறுவனம் அறிவித்துள்ளது.
இதன்படி எதிர்வரும் 12ம் திகதி வெளியிடத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்காக லோகோ ஒன்றினையும் அறிமுகப்படுத்தியுள்ளது.

12 என்ற இலக்கத்தை கொண்ட குறித்த லோகோவின் நிழலாக 5 என்ற எண் பொறிக்கப்பட்டுள்ளது. இவற்றுள் 12 என்பது வெளியிடப்படவுள்ள திகதியையும், 5 என்பது iPhone 5 என்பதினையும் குறித்து நிற்கின்றது.

நான்கு அங்குல தொடுதிரை போன்ற பல்வேறு வசதிகளுடன் கூடிய இக்கைப்பேசியினை வெளியிடும் நிகழ்வானது சன் பிரான்ஸிஸ்கோ நகரில் அமைந்துள்ள Yerba Buena உள்ளூர் நேரப்படி காலை 10 மணிக்கு ஆரம்பமாகின்றமை குறிப்பிடத்தக்கது.


Freitag, 31. August 2012

Bollywood 1990's Romantic Songs Collection

Shreya Ghoshal Songs Collection

Thilalangadi full length movie 2010

Samstag, 28. April 2012

Tamil Comedy Collections

Sonntag, 15. April 2012

Oru Kal Oru Kannadi Tamil Movie Online

Mittwoch, 11. April 2012

Super Hit Video Songs

Tamil Super hits Songs 2012


Kavalan

Kavalan

Tamil Songs


music

Meine Blog-Liste


SURA

SURA

Video Song

batti in ஆசிரியர்

batti in ஆசிரியர்

sura

Sports - Latest News